சைத்தான் மீது ஹாஜிகள் கல் எறிகிறார்களா ?
========================================
இப்ராஹிம் நபி அநத இடத்தில் சைத்தான் மீது கல் எறிந்து விரட்டினார்கள் எண்பதை நினைவு கூறவே அநத இடதில் கல் எறியப்படுகிறது. அங்கே இருககும் உயரமான கரிய தூண் மக்கள் எங்கெ எறிய வெண்டும் எண்பதை அறிய பிற்காலத்தில் கட்டப்பட்டது. அவ்வளவுதான். அங்கே சைத்தானும் இலலை. எந்த கல்லுக்குள்ளும் இறைவன் இல்லை . மறுப்பவர்கள் அநத கல்லுக்குள் சைத்தான் இருக்கிறான் என்று சொலலும் குரான் ஹதீஸை காட்டவும்.
ஹஜ்ஜின் போது, சபா மறவா மலைகளுக்கு இடையே ஹாஜிகள் ஓடுகின்றனர். ஏன் அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் இலலை என்பதற்காகவா? இல்லவே இலலை. அன்னை ஹாஜர் அவர்களின் செயலை நிணைவு கூறவே அப்படி செய்கின்றனர். அத போலதான் கல் எறிவதும்.
http://www.onlinepj.com/ kelvi-pathil-wmv-mp3-3gp/ shathanuku_kal_erivathu_en/#.VgtllFco5PE9
========================================
இப்ராஹிம் நபி அநத இடத்தில் சைத்தான் மீது கல் எறிந்து விரட்டினார்கள் எண்பதை நினைவு கூறவே அநத இடதில் கல் எறியப்படுகிறது. அங்கே இருககும் உயரமான கரிய தூண் மக்கள் எங்கெ எறிய வெண்டும் எண்பதை அறிய பிற்காலத்தில் கட்டப்பட்டது. அவ்வளவுதான். அங்கே சைத்தானும் இலலை. எந்த கல்லுக்குள்ளும் இறைவன் இல்லை . மறுப்பவர்கள் அநத கல்லுக்குள் சைத்தான் இருக்கிறான் என்று சொலலும் குரான் ஹதீஸை காட்டவும்.
ஹஜ்ஜின் போது, சபா மறவா மலைகளுக்கு இடையே ஹாஜிகள் ஓடுகின்றனர். ஏன் அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் இலலை என்பதற்காகவா? இல்லவே இலலை. அன்னை ஹாஜர் அவர்களின் செயலை நிணைவு கூறவே அப்படி செய்கின்றனர். அத போலதான் கல் எறிவதும்.
http://www.onlinepj.com/