மீடியா தீவிரவாதம்

மேல் நாடுகள் செருப்பிலே விநாயகரின் படைத்தை வெளியிடுவது, பீர் பாட்டிலில் இந்து கடவுள்களில் படத்தையோ, இந்திய தலைவர்களின் படத்தையோ வேண்டும் என்றே வெளியிடுகின்றனர். ஒரு சமூகம் இதனால் புண்படும் என்றாலும் அதை அவர்கள் கவலை படுவதில்லை.

உதாரணம்: சார்லி ஹெப்டோ பிரெஞ்சு நாளிதழ் முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான நபிகள் (ஸல்) அவர்களின் கேலி கார்டூன் வெளியிட்டு தாக்குதல் அடைந்தது. வேண்டாம் வெளியிடாதீர்கள் என்று கேட்டால் கூட வேண்டுமென்றே வெளியிடுகிறார்கள் . இதனால் பயங்கரவாதிகளால் அந்த பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  

 ஒரு புறம் தீவிரவாதிகளாலும் இஸ்லாத்திற்கு கெட்ட பெயர்என்றால் மறுபுறம்  பத்திரிக்கைகளும் இஸ்லாத்திற்கு அசிங்கத்தை ஏற்படுத்த நினைகிறார்கள். சம்பவங்களை திரித்து, புரட்டு செய்திகள் இடுவதும், இட்டுக்கட்டி செய்தி வெளியிடுவது, இஸ்லாத்திற்கு எதிரான ஒரு நிலை சார்பில் செய்திகளை வெளியிடுவது என மக்களிடம் வெறுப்பையும், அச்சத்தையும் விதைக்கின்றனர்.  மீடியா செய்வதும் தீவிரவாதம்தான்.. மீடியா தீவிரவாதம்  எத்தகைய மானம் கெட்ட கருத்து சுதந்திரம் இது?